வி.ஐ.டி., பல்கலையில் இளநிலைப் படிப்புகள் | Kalvimalar - News

வி.ஐ.டி., பல்கலையில் இளநிலைப் படிப்புகள்

எழுத்தின் அளவு :

வேலூர்: தான் வழங்கும் பல்வேறான இளநிலைப் படிப்புகளுக்கான தகுதியுள்ள விண்ணப்பங்களை வி.ஐ.டி., பல்கலை வரவேற்கிறது.

வழங்கப்படும் படிப்புகள்

BCA
B.Sc in CS and Multimedia & Animation
BBA
B.Com

ஜுன் 4ம் தேதி வரை இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

https://academics.vit.ac.in/online_application/ug2014/default.asp என்ற வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விபரம் ஜுன் 6ம் தேதி வெளியிடப்படும்.

அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.vit.ac.in/.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us