யு.பி.எஸ்.சி.,யின் ஹோமியோபதி பணியிடங்கள் | Kalvimalar - News

யு.பி.எஸ்.சி.,யின் ஹோமியோபதி பணியிடங்கள்

எழுத்தின் அளவு :

இந்திய அரசின் அமைச்சக மற்றும் அரசுப் பணி இடங்களை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு செய்து வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக புது டில்லியில் 11 ஹோமியோபதி ஜெனரல் டியூடி மெடிக்கல் ஆபிசர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

வயது: 03.10.2013 அன்று 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தகுதிகள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமாக ஹோமியோபதி பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: நேர்காணல் முறையில் இந்தப் பதவி நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள் : 03.10.2013

முழுமையான விபரங்களை இணையதளம் வழியாக அறிய : http://upsconline.nic.in/ora/candidate/Detail.php?name=13091304114%20%20post=624%20case=398id=1

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us