வாணிபப் பொருளாதாரப் பிரிவில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா? | Kalvimalar - News

வாணிபப் பொருளாதாரப் பிரிவில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலஇயல் படிக்க முடியுமா?நவம்பர் 03,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பட்டப்படிப்பில் இந்த பிரிவு படித்தவர் மட்டுமே பட்ட மேற்படிப்பாக இதை படிக்க முடியும். அடிப்படையில் அறிவியல் பாடங்களை படித்திருப்போருக்கு இது எளிதாக இருக்கும்..பொருளாதாரம் படிக்கும் நீங்கள் இதை படிக்க முடியாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us