மாணவர்கள் பாதிப்பு | Kalvimalar - News

மாணவர்கள் பாதிப்புஜூலை 12,2018,11:58 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லி: டில்லியில் உள்ள ஒரு அரசு பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட, 25 மாணவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.நரேலா பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட, 25 மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர்கள் வாந்தி, வயிற்று வலியால் அவதிப்பட்டனர். அந்த பள்ளிக்கு விரைந்த போலீசார், மாணவர்களை, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவர்கள் சாப்பிட்ட உணவில், ஏதாவது கலந்திருந்ததா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us