சென்னைப் பல்கலையின், தொலைநிலைக் கல்வி இயக்ககம், காலண்டர் ஆண்டு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த 2013 காலண்டர் ஆண்டுக்கான, இளநிலை மற்றும் முதுநிலை அளவில், பலவிதமான படிப்புகளை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் வழங்குகிறது. இவைத்தவிர, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
மாணவர் சேர்க்கை ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்த அனைத்து விரிவான விபரங்களுக்கும்