பப்ளிக் எண்டர்பிரைஸ் கல்வி நிறுவனத்தின் முதுநிலை டிப்ளமோ | Kalvimalar - News

பப்ளிக் எண்டர்பிரைஸ் கல்வி நிறுவனத்தின் முதுநிலை டிப்ளமோ

எழுத்தின் அளவு :

ஹைதராபாத்திலுள்ள பப்ளிக் எண்டர்பிரைஸ் கல்வி நிறுவனம், பல்வேறான பிரிவுகளில், 2 வருட பிஜிடிஎம் படிப்புகளை(2013-15) வழங்குகிறது.

இப்படிப்புகள் AICTE அங்கீகாரம் பெற்றவை. இப்படிப்புகளில் சேர, அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் மற்றும் CAT/XAT/MAT/ATMA/CMAT போன்ற தேர்வுகளில் ஏதேனுமொன்றை எழுதியிருத்தல் போன்ற தகுதிகள் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி நாள் பிப்ரவரி 26. விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.ipeindia.org என்ற வலைத்தளம் செல்க.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us