பெங்களூர்: மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையம், Project Oriented Chemical Education(POCE) மற்றும் Project Oriented Biological Education(POBE) ஆகிய படிப்புகளை, அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குகிறது.
இப்படிப்புகள், 3 வருட பி.எஸ்சி படிப்பின், முதலாமாண்டு மாணவர்களுக்கானது. விண்ணப்பங்களை www.jncasr.ac.in/fe என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 25. பூர்த்திசெய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் இறுதிநாள் மார்ச் 4.
அனைத்து மேலதிக விபரங்களுக்கும் www.jncasr.ac.in/fe என்ற வலைத்தளம் செல்க.