லக்னோ பல்கலை வழங்கும் எம்பிஏ., | Kalvimalar - News

லக்னோ பல்கலை வழங்கும் எம்பிஏ.,

எழுத்தின் அளவு :

லக்னோ: மேலாண்மை கல்விக்கு புகழ்பெற்ற லக்னோ பல்கலை, தனது எம்பிஏ படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

2012ம் ஆண்டு கேட் தேர்வு எழுதியவர்கள், இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 2013-14ம் கல்வியாண்டிற்கு இப்படிப்பு வழங்கப்படுகிறது.

விண்ணப்பித்தல் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பெற www.lkouniv.ac.in என்ற இணையதளம் செல்க.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us