ராய்ப்பூர் ஐஐஎம் வழங்கும் படிப்புகள் | Kalvimalar - News

ராய்ப்பூர் ஐஐஎம் வழங்கும் படிப்புகள்

எழுத்தின் அளவு :

ராய்ப்பூர்: சத்தீஷ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் அமைந்துள்ள ஐஐஎம், தான் வழங்கும் 2 வகைப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

Fellow Programme in Management என்ற படிப்பிற்கு, விண்ணப்பிக்கும் கடைசி நாள் பிப்ரவரி 28.

Executive Fellow Programme in Management என்ற படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் மார்ச் 1.

இந்தப் படிப்புகள், ஜுன் மாதம் முதல் துவங்குகின்றன. மேலதிக விபரங்களுக்கு www.iimraipur.ac.in என்ற வலைத்தளம் செல்க.

Search this Site

மேலும்

Copyright © 2016 www.kalvimalar.com.All rights reserved | Contact us