மேகாலயாவில் மேலாண்மை படிப்பு
எழுத்தின் அளவு :

ஷில்லாங்: மேகாலயாவிலுள்ள ராஜிவ்காந்தி இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், மேலாண்மையில் முதுநிலைப் படிப்பை வழங்குகிறது.
எக்ஸிகியூடிவ்களுக்கான படிப்பாக இது வழங்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்த்தை சமர்ப்பிக்கும் கடைசிநாள் மார்ச் 15.
இதர விரிவான விபரங்களுக்கு www.iimshillong.in/pgpex என்ற வலைத்தளம் செல்க.