டெல்லி: பயாலஜிகல் சயின்சஸ் தொடர்பான பல்துறை பிரிவுகளில் பிஎச்.டி மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை, ஜெனோமிக்ஸ் மற்றும் இன்டக்ரேடிவ் பயாலஜி கல்வி நிறுவனம் வழங்குகிறது.
திறமையும், ஊக்கமும் உள்ள இளைஞர்கள், இதற்கு விண்ணப்பிக்க, ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். விண்ணப்பத்தை ஏற்கும் கடைசி நாள் பிப்ரவரி 28.
தகுதிகள் மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.igib.res.in என்ற வலைத்தளம் செல்க.