எம்.டி.எஸ்., சேர்க்கை | Kalvimalar - News

எம்.டி.எஸ்., சேர்க்கை

எழுத்தின் அளவு :

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், எம்.டி.எஸ்., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லுõரியில் பி.டி.எஸ்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஜன.17 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு
www.srmuniv.ac.in/

Search this Site

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us