திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்
(ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனம், பிஎச்.டி., படிப்புக்கு இணையான பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மென்ட்(எப்.பி.எம்., ) எனப்படும், ஆய்வு படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பைனான்ஸ் அண்டு அக்கவுன்டிங், மார்கெட்டிங், பொருளாதாரம், குவான்டிடேட்டிவ் டெக்னிக் போன்றவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் சிறந்தவராக இருக்க வேண்டும். கல்விக் கட்டணம், விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன., 30.
விவரங்களுக்கு www.iimzrichv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.