எம்.டி., ஆகலாம்! | Kalvimalar - News

எம்.டி., ஆகலாம்!

எழுத்தின் அளவு :

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தில், எம்.டி., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்.டி., பிரிவுகள்

* ஜெனரல் மெடிசின்
* டி.பி., அண்டு ரெஸ்பிரேட்டரி டிஸிசஸ்
* டெர்மடாலஜி, வெனிரியாலஜி அண்டு லெப்ரஸி
* சைக்யாட்ரி
* அப்ஸ்டடிரிக்ஸ் அண்டு ஜைனகாலஜி
ஆகிய பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது.

இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லுõரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பு முடித்திருக்க வேண்டும். பிப்.2 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு hzzp://www.sbvu.ac.in/

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us