அம்பேத்கர் பல்கலையின் எம்.எட்., படிப்பு | Kalvimalar - News

அம்பேத்கர் பல்கலையின் எம்.எட்., படிப்பு

எழுத்தின் அளவு :

உத்திர பிரதேசம், அம்பேத்கர் பல்கலை, எம்.எட்., சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிப்.,3ல் நடைபெறும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். கல்வித் தகுதி, விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வு நுழைவுச் சீட்டை ஜன., 27க்கு பின் டவுண்லோடு செய்யலாம்.

விருப்பமுள்ளவர்கள், www.dbrau.ac.in என்ற பல்கலை இணையதள முகவரியில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்த பின், மீண்டும் படிவத்தை டவுண்லோடு செய்து, அத்துடன் (எஸ்.சி/எஸ்.டி., 700, மற்றவர் 900) ரூபாய்க்கான டிடி, கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, ஜன., 20க்குள் அனுப்ப வேண்டும்.

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us