பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில், எம்.ஏ., (எஜுகேஷன்) அண்டு எம்.ஏ., (டெவலப்மென்ட்) படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இத்துறையில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க பிப்.8 கடைசி தேதி.
மேலும் விபரங்களுக்கு http://www.azimpremjiuniversity.edu.in/admissions