ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் 2013ம் ஆண்டின் பல்வேறு படிப்பு
களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.பில்., பிஎச்.டி., பி.ஜி., டிப்ளமோ ஆகிய பிரிவுகளில் சேர்க்கை நடக்கிறது. இந்த படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு பிப்.21 முதல் 26 வரை நடக்கிறது.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஜன.24 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு www.uohyd.ac.in/