பல்வேறு பிரிவுகளில் எம்.எஸ்சி., படிப்புகள் | Kalvimalar - News

பல்வேறு பிரிவுகளில் எம்.எஸ்சி., படிப்புகள்

எழுத்தின் அளவு :

டில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் எக்காலஜி அண்டு என்விரான்மென்ட் கல்வி நிறுவனத்தில், எம்.எஸ்சி., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்.எஸ்சி., பிரிவுகள்

*  என்விரான்மென்டல் சயின்ஸ்
*  டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
*  சஸ்டெயினபிள் டெவலப்மென்ட்
*  டோட்டல் குவாலிட்டி மேனேஜ்மென்ட்
*  ஜி.ஐ.எஸ்., அண்டு ரிமோட் சென்சிங்
*  எக்கோடூரிஸம்
*  ஹேபிடட் அண்டு பாப்புலேஷன் ஸ்டடீஸ்
*  கிரீன் பிசினஸ்
*  கிரீன் டெக்னாலஜி
*  குளோபல் வார்மிங் ரிடக்ஷன்
*  பொல்யூஷன் கன்ட்ரோல்

இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், ஏதாவது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கடைசி தேதி ஜன.31 மேலும் விபரங்களுக்கு http://www.ecology.ind.in/

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us