பிஎச்.டி., சேர்க்கை | Kalvimalar - News

பிஎச்.டி., சேர்க்கை

எழுத்தின் அளவு :

டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலை, பிஎச்.டி., சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி, ஆராய்ச்சி செய்ய வேண்டிய பாடப்பிரிவுகள், சேர்க்கை விதிகள் போன்ற அனைத்தும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

விருப்பமுள்ளோர், www.jnu.ac.in என்ற இணையதளத்தில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து விண்ணப்பிக்கலாம்.

நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் 2013 ஜன.,15.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us