பெட்ரோலியம் எம்.பி.ஏ., | Kalvimalar - News

பெட்ரோலியம் எம்.பி.ஏ.,

எழுத்தின் அளவு :

உ.பி.,யில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம் டெக்னாலஜி கல்வி நிறுவனம், பெட்ரோலியம் மற்றும் எனர்ஜி மேனேஜ்மென்ட்டில் எம்.பி.ஏ., படிப்பை வழங்குகிறது.

இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஜியோ சயின்ஸ் பிரிவில் பட்டம், கேட்/ஜிமேட் 2012 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

www.rgipt.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் மார்ச் 22, 2013.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us