மேனேஜ்மென்ட் படிக்கலாம் | Kalvimalar - News

மேனேஜ்மென்ட் படிக்கலாம்

எழுத்தின் அளவு :

கர்நாடக மாநிலம் ஹரிகரில் உள்ள கிர்லோஷ்கர் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்டு மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் கல்வி நிறுவனத்தில், மேனேஜ்மென்ட் பி.ஜி., டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க 2013, மார்ச் 15 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு http://www.kiams.ac.in/

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us