ஐ.ஐ.டி., நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஆமதாபாத்திலுள்ள பிசிகல் ரிசர்ச் லேபரடரி, டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்ட்மென்டல் ரிசர்ச் போன்றவை இயற்பியலில் பி.எச்டி. செய்தவற்கான இந்தியாவின் மணி மகுடங்கள். எம்.எஸ்சியில் சேர்ந்துள்ள நீங்கள் இப்போதிருந்தே பி.எச்டி. சேர்க்கை முறைகளை அறிந்து அதற்கேற்ப தயாராகுங்கள்.