நொய்டாவில் உள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், மேனேஜ்மென்ட் பி.ஜி., டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன், ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், கேட், ஜேட் அல்லது மேட் ஆகிய தேர்வுகளில் ஒன்றை எழுதியிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க டிச.31 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு http://www.bimtech.ac.in/