புனே பல்கலைக்கழகம், எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகளுக்கு அட்மிஷன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் "பி.யு.சி.எஸ்.டி.," என்ற நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நுழைவுத் தேர்வு 2013 மார்ச் 3ம் தேதி நடக்கிறது.
விண்ணப்பக் கட்டணம் 800 ரூபாய். கடைசி தேதி: 2013 பிப்., 10. மேலும் விபரங்களுக்கு: www.cs.unipune.ac.in