ஐதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரூரல் டெவலப்மென்ட் கல்வி நிறுவனத்தில், ரூரல் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் பி.ஜி., டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். "ஆன்லைன்" மற்றும் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
இதற்கு விண்ணப்பிக்க 2013, ஜன.11 கடைசி தேதி. விபரங்களுக்கு http://www.nird.org.in/