சவீதா பல்கலையின் எம்டிஎஸ் படிப்பு | Kalvimalar - News

சவீதா பல்கலையின் எம்டிஎஸ் படிப்பு

எழுத்தின் அளவு :

சென்னையிலுள்ள சவீதா பல்கலை, முதுநிலை பல் மருத்துவப் படிப்பை, பல்வேறு துறைகளில் வழங்குகிறது. மொத்தம் 9 பிரிவுகளில், முதுநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பம் மற்றும் விபரக் கையேட்டை ரூ.1000க்கு டிடி எடுத்து சென்று நேரடியாகவும், ரூ.1050க்கு டிடி எடுத்துச் சென்று தபால் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி 9 பிப்ரவரி, 2013.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.saveetha.com என்ற வலைத்தளம் செல்க.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us