டெல்லி தொழில்நுட்ப பல்கலையின் ஒரு அங்கமான, டெல்லி மேலாண்மைப் பள்ளியானது, 2 வருட முழுநேர எம்பிஏ படிப்பை வழங்குகிறது. 2013-15ம் கல்வியாண்டில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது.
குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், 2012 கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தகுதித் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.dce.edu என்ற இணையதளத்தில், டிசம்பர் 11 முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி 21 பிப்ரவரி, 2013.
இதர அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள www.dce.edu என்ற வலைத்தளம் செல்க.