திருவனந்தபுரத்திலுள்ள அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய கல்வி நிறுவனம், ஒருங்கிணைந்த பிஎச்.டி படிப்பை வழங்குகிறது.
உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம். இந்த பிஎச்.டி படிப்பு, 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க 4 ஜனவரி, 2013 கடைசித்தேதி. ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிய http://iphd.iisertvm.ac.in என்ற வலைத்தளம் செல்க.