பிசிக்ஸ் மற்றும் பயோபிசிகல் சயின்ஸ் பாடங்களில் ஜே.ஆர்.எப் | Kalvimalar - News

பிசிக்ஸ் மற்றும் பயோபிசிகல் சயின்ஸ் பாடங்களில் ஜே.ஆர்.எப்

எழுத்தின் அளவு :

சாஹா நியூக்ளியர் பிசிக்ஸ் கல்வி நிறுவனத்தில், பிசிக்ஸ் மற்றும் பயோபிசிகல் சயின்ஸ் பாடங்களில், ஜே.ஆர்.எப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2013-14ம் ஆண்டிற்கு இது வழங்கப்படுகிறது.

தகுதிகள்

இயற்பியல் அல்லது அப்ளைடு கணிதம் ஆகிய பாடங்களில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள்.

பள்ளி மேல்நிலைப் படிப்பை முறையாக முடித்து, லைப் சயின்ஸ் பாடத்துடன், இயற்பியல் அல்லது வேதியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் அல்லது லைப் சயின்ஸ் பாடத்துடன் வேதியியல் மற்றும் கணிதத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள்.

மேற்கூறிய பட்டப் படிப்புகளில், இறுதித் தேர்வு எழுதவுள்ளவர்கள்.

மேற்கூறிய தகுதிகளைக் கொண்டவர்கள், JRF பெற விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி டிசம்பர் 31. இதர அனைத்து விபரங்களையும் தெளிவாக அறிந்துகொள்ள www.saha.ac.in என்ற இணையதளம் செல்க.

Search this Site

மேலும்

Copyright © 2014 www.kalvimalar.com.All rights reserved | Contact us