புதுடில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டாக் மார்க்கெட் கல்வி நிறுவனம், பங்குச் சந்தை தொடர்பான டிப்ளமோ படிப்புகளை வழங்குகிறது.
இளநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். http://iism.co.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களையும் கையேடையும் பெறலாம்.