தொலைக்கல்வி படிப்பு சேர்க்கை | Kalvimalar - News

தொலைக்கல்வி படிப்பு சேர்க்கை

எழுத்தின் அளவு :

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில், முதுநிலை டிப்ளமோவில் தொலைதுõரப் படிப்புகளில் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லைப்ரரி ஆட்டோமேஷன், சைபர் லா, பிசினஸ் மேனேஜ்மென்ட், எனர்ஜி மேனேஜ்மென்ட், பாரன்சிக் சயின்ஸ், மனித உரிமை உள்பட சில முதுநிலை டிப்ளமோ படிப்புகள் இங்கு வழங்கப்படுகின்றன. கடைசி நாள் ஜன.31, 2013.

Search this Site

மேலும்

Copyright © 2016 www.kalvimalar.com.All rights reserved | Contact us