மேலாண்மை சேர்க்கை | Kalvimalar - News

மேலாண்மை சேர்க்கை

எழுத்தின் அளவு :

ஜாம்ஷெட்பூரில் உள்ள சேவியர் லேபர் ரிலேஷன்ஸ் இன்ஸ்டிடியூட்டில், (எக்ஸ்.எல்.ஆர்.ஐ.,) ஸ்கூல் ஆப் பிசினஸ் அண்டு ஹியூமன் ரிசோர்சர்ஸ் பிரிவில், மேலாண்மை பி.ஜி., டிப்ளமோ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், 60 சதவீத மதிப்பெண்களுடன், ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம். விண்ணப்பிக்க டிச.22 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு http://www.xlri.ac.in/

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us