பகுதிநேர எம்.பி.ஏ., | Kalvimalar - News

பகுதிநேர எம்.பி.ஏ.,

எழுத்தின் அளவு :

குஜராத்தில் உள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில், பகுதிநேர எம்.பி.ஏ., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

விண்ணப்பிக்க டிச.30 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு http://www.imnu.ac.in/

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us