நியூரோசயின்ஸ் பிஎச்.டி., | Kalvimalar - News

நியூரோசயின்ஸ் பிஎச்.டி.,

எழுத்தின் அளவு :

குர்கானில் உள்ள நேஷனல் பிரெய்ன் ரிசர்ச் சென்டரில், நியூரோசயின்ஸ் பிஎச்.டி., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர நியூரோசயின்ஸ் தொடர்பான பொறியியல், தொழில்நுட்பம் அல்லது மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம்வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை படிப்புகளில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியம்.

இதற்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு http://www.nbrc.ac.in/

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us