முழுநேர எம்.பி.ஏ. படிப்பு | Kalvimalar - News

முழுநேர எம்.பி.ஏ. படிப்பு

எழுத்தின் அளவு :

டில்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில், முழுநேர எம்.பி.ஏ., படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க டிச.31 கடைசி தேதி. மேலும் விபரங்களுக்கு http://www.aud.ac.in/

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us