பல்கலை., அளவில் மாணவிகள் சாதனை | Kalvimalar - News

பல்கலை., அளவில் மாணவிகள் சாதனைஜனவரி 13,2018,10:56 IST

எழுத்தின் அளவு :

முதுகுளத்துார் சோனை மீனாள் மகளிர் கல்லுாரிமாணவிகள் பல்கலை அளவில்., ரேங்க் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலை அளவில் 38 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளது. 2017 டிச.,ல் நடந்த பல்கலை., அளவிலான பொதுத்தேர்வில் முதுகுளத்துார் சோனை மீனாள் மகளிர் கல்லுாரி மாணவி நவரத்தினம் பி.சிஏ., துறையில் பல்கலை அளவில் இரண்டாமிடமும், எம்.காம்., (சி.ஏ) பிரிவில் ஜோதி ஆறாம் இடமும், கவிதா எட்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1998ல், துவங்கபட்ட சோனை மீனாள் கல்லுாரியில் இதுவரையில் 25 மாணவர்கள் பல்கலை அளவில் ரேங்க பெற்று சாதனை படைத்துள்ளனர். பல்கலை., அளவில் ரேங்க் பிடித்து, சாதனை படைத்த மாணவிகளை கல்லுாரி தாளாளர் ரங்கநாதன், முதல்வர் கோவிந்தராஜன், பேராசிரியர்கள் பாராட்டினர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us