கல்லூரியில் இலக்கிய போட்டி | Kalvimalar - News

கல்லூரியில் இலக்கிய போட்டிஜனவரி 13,2018,10:53 IST

எழுத்தின் அளவு :

பந்தலுார் அருகே, தாளூரில் செயல்பட்டு வரும், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இலக்கிய போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.

கல்லுாரி துணை முதல்வர் பாசிம்கசாலி துவக்கி வைத்தார். மக்கள் தொடர்பு அலுவலர் உம்மன் போட்டிகள் குறித்து விளக்கி பேசினார். இதில், கையுன்னி துாய இருதய மெட்ரிக் பள்ளி, எருமாடு, கொளப்பள்ளி, அம்பலமூலா, பந்தலுார் அரசு மேல்நிலைப்பள்ளிகள், உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 

தமிழ் மற்றும் மலையாள வழியில் பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் அவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் ராஜன், மலையாள துறை தலைவர் பின்சி செய்திருந்தனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us