கிராமப்புற மேலாண்மையில் முதுநிலைப் படிப்பு - 2 வருட முழுநேரப் படிப்பு
கிராமப்புற மேலாண்மையில் பெல்லோஷிப் படிப்பு - 3 வருட முழுநேரப் படிப்பு
தகுதி - முதுநிலை படிப்பில் சேர, ஏதேனுமொரு இளநிலைப் பட்டப் படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பெல்லோஷிப் படிப்பிற்கான தகுதி நிலைகள் வேறு.
முதுநிலைப் படிப்பில் சேர, நவம்பர் மாதம் 11ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் மற்றும் குழு கலந்தாய்வு, நேர்முகத் தேர்வு போன்றவையும் நடைபெறும்.
பெல்லோஷிப் படிப்பிற்கு, UGC JRF மற்றும் CSIR மதிப்பெண்கள் வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசித் தேதி செப்டம்பர் 30.
அனைத்து தகவல்களுக்கு www.irma.ac.in என்ற வலைத்தளம் செல்லவும்.