திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம் | Kalvimalar - News

திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான இந்திய கல்வி நிறுவனம்

எழுத்தின் அளவு :

இக்கல்வி நிறுவனத்தில், திட்டமிடல் மற்றும் தொழில்முனைவுக்கான 2 வருட முழுநேரப் படிப்பும், 3 வருட முழுநேர கூட்டுப் படிப்பும் வழங்கப்படுகின்றன.

திட்டமிடல் மற்றும் தொழில்முனைவு படிப்பிற்கான தகுதி - இளநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் 20 வயது இருக்க வேண்டும்.

கூட்டுப் படிப்பிற்கான தகுதி - பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் 17 வயது இருக்க வேண்டும்.

தேர்வுமுறை - E-PAT என்ற நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் கடைசித்தேதி செப்டம்பர் 30.

மேலதிக தகவல்களுக்கு www.iipm.edu என்ற வலைத்தளம் செல்க.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us