மேற்கண்ட கல்வி நிறுவனத்தில், பி.எஸ்சி பிலிம் டெக்னாலஜி படிப்பும், பிலிம் ஆக்டிங்கில் டிப்ளமோ படிப்பும் வழங்கப்படுகின்றன.
பி.எஸ்சி படிப்பானது, டைரக்ஷன்/சினிமடோகிராபி/எடிட்டிங்/கிராபிக்ஸ் அன்ட் அனிமேஷன்/சவுன்டு ஆகிய அம்சங்களைக் கொண்ட இந்தப் படிப்பானது, 3 வருட முழுநேரப் படிப்பாகும்.
டிப்ளமோ படிப்பானது 1 வருட முழுநேரப் படிப்பாகும்.
தகுதி - பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மெரிட் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 30.
மேலதிக விபரங்களுக்கு www.sgfi.srmuniv.ac.in என்ற வலைத்தளம் சென்று காண்க.