திரைப்படம், சுற்றுலா படிப்புக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் | Kalvimalar - News

திரைப்படம், சுற்றுலா படிப்புக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம்

எழுத்தின் அளவு :

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் திரைப்படம் மற்றும் சுற்றுலா தொடர்பான 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணம் (ஒரு செமஸ்டருக்கு) ரூ.25 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வியாண்டு முதல் இப்படிப்பு துவங்கும். மாணவர்களின் வேண்டுகோளின் படி கல்விக் கட்டணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை, இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, பதிவாளர் (பொறுப்பு) பிச்சுமணி தெரிவித்தார்.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us