ஜி.பி ரேட்டிங் படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

ஜி.பி ரேட்டிங் படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

தகுதிகள்

கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில், குறைந்தபட்சம் 40% மதிப்பெண்களைப் பெற்று தேறியிருக்க வேண்டும். மேலும், 12ம் வகுப்பு முடித்தவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 2ம் வருட டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது

17.5 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். (ஜனவரி 1, 2013 தேதிப்படி)

தேர்வுத்தேதி - அக்டோபர் 7, 2012

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - ஆகஸ்ட் 31.

இத்தேர்வுக்கான விண்ணப்பம் மற்றும் பிற அனைத்து விபரங்களையும் அறிய www.seafarerrs.edu.in என்ற இணையதளம் செல்க.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us