பொறியியல் கவுன்சிலிங் - புதிய தேதி விபரங்கள் | Kalvimalar - News

பொறியியல் கவுன்சிலிங் - புதிய தேதி விபரங்கள்

எழுத்தின் அளவு :

சென்னை: பொறியியல் கவுன்சிலிங் நடைமுறைகளுக்கான புதிய தேதி விபரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

* ஜுன் 25ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஜுன் 30ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.

* ஜுலை 5ம் தேதி, விளையாட்டு ஒதுக்கீட்டு பிரிவுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

* ஜுலை 7 - 11, தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்(Phase I) நடைபெறும்.

* ஜுலை 12ம் தேதி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

* ஜுலை 13ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் துவங்குகிறது.

இதுகுறித்து, இன்னும் விரிவான விபரங்களை அறிய http://www.annauniv.edu/tnea2012/ என்ற இணையதளம் செல்க.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us