மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை, காமராஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பண்ட் ரெய்சிங் மேனேஜ்மென்ட் என்ற பி.ஜி., டிப்ளமோ படிப்பை நடத்தி வருகிறது.
இந்த ஒரு ஆண்டு படிப்பில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த படிப்பு தொண்டு நிறுவனம் நடத்துபவர்களுக்கும், சமூகம் சார்ந்த நிறுவனங்களுக்கும், மேம்பாட்டு துறையில் வேலை செய்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு www.meenakshimission.org இமெயில்: mmhrc.edu@gmail.com, போன்: 0452 4219393, 9952405440.