எம்.டெக்., எம்.சி.ஏ., சேர்க்கை
கோவை, பெங்களூரு, கொச்சியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகம், இக்கல்வியாண்டின் எம்.டெக்., எம்.சி.ஏ., முதுநிலை டிப்ளமோ படிப்புகளின் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். கேட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எம்.டெக்.,/டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15 ஜூன், 2012. எம்.சி.ஏ., படிப்பிற்கு கடைசி நாள் 18 மே, 2012.
www.amrita.edu
என்ற இணையதளத்தில் படிப்பு தொடர்பான கையேடையும், விண்ணப்பங்களையும் பெறலாம்.