இளநிலை மற்றும் முதுநிலை சேர்க்கை | Kalvimalar - News

இளநிலை மற்றும் முதுநிலை சேர்க்கை

எழுத்தின் அளவு :

மனவ் ரச்னா இன்டர்நேஷனல் பல்கலைக்கழகத்தில் 2012-2013ம் கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இளநிலை பாடப்பிரிவுகள்:
பி.டெக், பி.பி.ஏ., பி.சி.ஏ.,பி.பி.டி., பி.எஸ்(நியூட்ரிஷன் அன்ட் டைடிக்ஸ்), பி.எஸ்சி(ஹோட்டல் மேனஜ்மென்ட்)

முதுநிலை பாடப்பிரிவுகள்:
எம்.டெக், பி.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.பி.டி., எம்.எஸ்.,(நியூட்ரிஷன் அன்ட் டைடிக்ஸ்)

விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க முடியும். ரூ.1200 ஆக்ஸிஸ் வங்கியில் டிடி எடுத்து எம்.எச்.ஐ. பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய http://www.mriu.edu.in/index.php/admission-open-for-session-2012-13/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us