எம்.எல்., தேர்வு முடிவுகள் | Kalvimalar - News

எம்.எல்., தேர்வு முடிவுகள்

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல்., முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தேர்வுகள் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in/mlresult/resultmain.asp என்ற இணையதளத்தின் வழியாக அறியலாம்.

 

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us