பொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா? | Kalvimalar - News
பொருளாதாரப் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கிறேன். இதை முடித்தபின் ஜியாலஜி எனப்படும் நிலவியல் படிக்க முடியுமா?செப்டம்பர் 15,2008,00:00 IST
பட்டப்படிப்பில் இந்த பிரிவு படித்தவர் மட்டுமே பட்ட மேற்படிப்பாக இதை படிக்க முடியும். அடிப்படையில் அறிவியல் பாடங்களை படித்திருப்போருக்கு இது எளிதாக இருக்கும். பொருளாதாரம் படிக்கும் நீங்கள் இதை படிக்க முடியாது.