அனிமேஷன் துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளனவா? | Kalvimalar - News

அனிமேஷன் துறையில் நல்ல வாய்ப்புகள் உள்ளனவா?ஜூலை 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கொஞ்சம் வித்தியாசமான பணி வாய்ப்பைத் தரக்கூடிய படிப்புகளில் அனிமேஷன் முன்னணியில் இருக்கிறது. மிகச் சிறப்பான கற்பனைத் திறன், வரையக்கூடிய ஆர்வம் மற்றும் எதையும் உற்று நோக்கும் சுபாவம் இருப்பவராக நீங்கள் இருந்தால் இந்தத் துறை உங்களுக்கானது.

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us