வேலை மற்றும் தொழிலில் வெற்றிக்கான ‘பார்முலா’ | Kalvimalar - News

வேலை மற்றும் தொழிலில் வெற்றிக்கான ‘பார்முலா’அக்டோபர் 20,2014,15:11 IST

எழுத்தின் அளவு :

இன்றைய உலகமயமாக்கல் சூழலில் வேலை அல்லது தொழிலில் வெற்றியடைய தேவைப்படும் சில அடிப்படை அம்சங்கள்:


* எளிதாக நட்பு கொள்ளும் திறன்

* இயைந்து செயல்படும் குழு உணர்வு (டீம் ஸ்பிரிட்)

* யார் மனதையும் கவரும் முறையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திறன்

* எளிமையான, ஆனால் தீர்க்கமான ’பாடி லாங்வேஜ்’

* யாரையும் ‘கன்வின்ஸ்’ செய்து தனது கருத்துக்கேற்ப மாற்றிடும் உரையாடல் திறன்

* எதையும் பாசிடிவாகப் பார்க்கும் மனப்பாங்கு, தன்னை தானே ஊக்கப்படுத்திக் கொண்டு பிறரையும் எளிதில் ஊக்கப்படுத்திடும் தன்னம்பிக்கை.

* எந்தப் பணியையும் உரிய நேரத்திற்குள் செய்து முடிக்கக் கூடிய மேலாண்மைத் திறன்

* கணிதம், நளினம், நேர்மை, நம்பகத்தன்மை, இலகுத் தன்மை, தன்னை தானே நிர்வகித்துக் கொள்வது, எனர்ஜி நிறைந்தவராக செயல்படுவது, கற்றுக் கொள்ளும் ஆர்வம் ஆகியவையும் முக்கியம்.

இந்த குணங்களும், திறன்களும் அனைவரிடமும் இயல்பாகவே இருப்பதில்லை. ஆனால் இவற்றைப் பெற முயற்சி செய்ய துவங்கினாலே நாம் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... இவற்றில் சில திறன்களையும், குணங்களையும் பெற்றிருந்தாலே நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தெரியும் என்பதை உணர முடிகிறதா?

Advertisement

வாசகர் கருத்து

ஜால்ரா அடிக்க தெரியனும்
by vijayan,India    2014-10-20 18:13:55 18:13:55 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us